கேரளாவின் உப்பங்கழியில் இருந்து சுண்ணாம்பு ஓடுகள் வெளியேற்றப்படுவது வழக்கமான காட்சி. ரெஸ்பான்சிப் டூரிசம் மிஷன் உதவியுடன் பயணிகள் இந்தப் பணியில் பங்கேற்கலாம்.