சபரிமலை அனுபவம் | கேரளாவின் புனிதக் கோயில்கள் மற்றும் பாரம்பரியங்களுடன் பயணம்

கேரளாவில் உள்ள உயர்மதிப்பு கொண்டபுனிதப் பயணத் தலமாகிய சபரிமலைக்குஆன்மீகப் பயணத்தைத் தொடங்கவும்.

திருவாபரணம், சுவாமி ஐயப்பனின் தெய்வீக ஆபரணங்கள்

சுவாமி ஐயப்பனின் அன்புக்குப் பாத்திரமான குழந்தைப்பருவ இல்லமாகிய பந்தளம் அரண்மனை குறித்து ஆராயவும்.

சுவாமி ஐயப்பனின் புனிதத் தலமான சபரிமலைக்கு ஆன்மீக புனிதப் பயணம்

தெய்வீக முழக்கங்கள் பம்பை நதியில் எதிரொலிக்கும் சபரிமலைக்கு உயர்மதிப்புள்ள புனிதப் பயணத்தில் சேரவும். மூதாதையர்களுக்கு நிவேதனம் அளிப்பதில் ஈடுபடவும், புனித மலையின் மீது ஆன்மீக மலையேற்றம் மேற்கொள்ளவும்.

எருமேலியில் மெய்சிலிர்க்கச் செய்யும் பேட்டை துள்ளல் சடங்கை அனுபவிக்கவும்

சபரிமலை புனிதப் பயணத்தின் புராதன இளைப்பாறும் இடமாக விளங்கும் எருமேலி, பேட்டை துள்ளல் என்ற மெய்சிலிர்க்கச் செய்யும் சடங்குக்குப் புகழ்பெற்றதாகும்.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top