காயல்கள்

 
கேரளாவின் கண்ணைக் கவரும் காயல்கள் அமைதியான நீண்ட ஏரிகள், கால்வாய்கள், மற்றும் அரபிக்கடலின் கடற்கரைகளுகுகு இணையாக அமைந்திருக்கும் உப்பங்கழிகளை கொண்டிருக்கிறது. கேரளாவின் காயல் பகுதிகள் உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அமைதியான காயல் நீர்வழிப் பயணங்கள் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். “கிழக்கின் வெனிஸ்” என்று அழைக்கப்படும் ஆழப்புழா, அதன் படகு வீடு பயணங்களுக்காக புகழ்பெற்றது, அதில் இருந்து கொண்டு இயற்கையின் நுட்பத்தை கண்டு நீங்கள்  மெய்மறந்து போவீர்கள்.
District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.

×
This wesbite is also available in English language. Visit Close