கேரளாவின் வரலாற்றில் மசாலாப் பொருட்கள் எப்போதுமே ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றன. நமது உணவு அதற்கான ஒரு மிக சிறந்த உதாரணமாகும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் ஏற்ற உணவினை நாங்கள் வழங்குகிறோம். அது சர்வதேச உணவுத் தொடர்களானாலும் சரி அல்லது உள்ளூர் உணவகங்களானாலும் சரி, ஒரு உணவுப் பிரியர் கேட்கக்கூடிய அனைத்தையும் சிறப்பான கேரள சுவையுடன் அவற்றை தயாரித்து தருகிறோம். எங்களின் சமையற்கலை சைவர்களுக்கும் அசைவர்களுக்கும் ஒன்று போலவே பரிமாறுகிறது. எங்களின் கடந்த கால சுவைகளும் எங்களின் எதிர்காலமும் உங்களது பயணத்தை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கட்டும்.
சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.